இந்தியாவின் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களின் தீவிரவாத வலை பெரிதாகிறது!
புதுடில்லி : பாக்., பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை தாக்குதலில் தொடர்பு கொண்டிருந்தானா என்று தேசிய புலனாய்வு நிறுவனம்(என்.ஐ.ஏ.,) விசாரிக்கத் துவங்கியுள்ளது.
ஹெட்லியும், தாகாவுர் ராணாவும் இந்தியாவில் பல இடங்களுக்கு குறிப்பாக மும்பை, டில்லி, புனே, லக்னோ, ஆக்ரா, கொச்சி, சூரத் மற்றும் ஆமதாபாத் நகரங்களுக்கு அடிக்கடி வந்திருக்கின்றனர். மேலும், புனேயிலுள்ள ஓஷா ஆசிரமத்துக்கு 2008ம் ஆண்டிலும், இந்த ஆண்டு மார்ச்சிலும் ஹெட்லி சென்றிருக்கிறான். மும்பை தாக்குதல் நடப்பதற்கு பல மாதங் கள் முன், 2007ல் தாஜ், டிரிடென்ட் ஓட்டல் களில் ஹெட்லியும், ஒரு விருந்தினர் மாளிகையில் ராணாவும் தங்கியிருந் துள்ளனர்.சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகிலுள்ள பிரீச் கேண்டி பகுதியில் ஒரு பிளாட்டில் வாடகை கொடுத்து தங்கியுள் ளான் ஹெட்லி.
![]() |
![]() |
அங்கு தங்கியிருந்தபடியே, பின்னர் தாக்குதல் நடந்த நான்கு இடங் களான தாஜ் ஓட்டல், டிரிடென்ட் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சுற்றியிருக்கிறான்.கசாப் ஒன்பது பயங் கரவாதிகளுடன் மும் பைக்கு வருவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகத்தான் ராணா மும்பையிலிருந்து கிளம்பியிருக் கிறான்.மும்பை தாக்குதல் நடந்த போது இருவரும் பாகிஸ்தானில் இருந்துள் ளனர்.இந்தத் தகவல்களை சேகரித்த தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,), கசாப் புக்கு இருவரையும் தெரியுமா என்று அவனிடம் விசாரித்து வருகிறது.
கசாப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட மும் பைப் பகுதி போட் டோக்கள், வீடியோக் கள் ஹெட்லி கொடுத்தவைதானா என்றும் விசாரணை நடக்கிறது.மும்பைத் தாக்குதல் நடந்த போது இருவரும் பாகிஸ்தானில் இருந்தனர் என்ற தகவலுக்கு, பாகிஸ்தானிடமிருந்து இதுவரை எவ்வித மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மூணாறு : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இரண்டு மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மூணாறில் தங்கியிருந்த தகவலையடுத்து, புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, அவனது நண்பர் ராணா, அவரது மனைவி சாம்ராய் ராணாவுடன் கொச்சியில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.டேவிட் ஹெட்லி குறித்து மும்பையில் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியபோது, இதே பெயரில் ஒருவர் மூணாறில் தங்கியிருந்தது தெரிந்தது.
இதையடுத்து புலனாய்வுத் துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தினர்.மூணாறில் டாடா கம்பெனிக்கு சொந்தமான “ஹைரேஞ் கிளப்’ விடுதியில் கடந்த செப்., 18, 19 ல் டேவிட் ஹெட்லி என்பவர் ஒரு பெண்ணுடன் தங்கியுள்ளார். 2006ல் அமெரிக்காவில் பெறப்பட்ட பாஸ்போர்ட்டில் ஹெட்லியுடன் மனைவி என்று கூறப்படும் பெண்ணும் உடன் வந்துள்ளார்.அவர்களது பாஸ்போர்ட் நகல்களையும், அவர்கள் பயன்படுத்திய இந்திய, அமெரிக்க தனியார் நிறுவன மொபைல் போன் எண்களையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.பாஸ்போர்ட்டில் உள்ள ஹெட்லியின் போட்டோவிற்கும் தேசிய புலனாய்வுத்துறை கைவசமுள்ள போட்டோவிற்கும் சிறிய வித்தியாசங்கள் உள்ளதால், இரு போட்டோக்களையும் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சுற்றுலாவிற்காக மூணாறு வந்ததாகவும் மும்பையில் தொழில் செய்து வருவதாகவும் ஹெட்லி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலில் மூன்று பேருக்கு மூன்று அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இறுதியில் ஹெட்லியும் ஒரு பெண்ணும் மட்டுமே வந்துள்ளனர். இங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்த இவர்கள் நெடும்பாசேரி சென்று அங்கிருந்து விமானம் மூலம் டில்லி சென்றுள்ளனர்.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் தங்கினால் அவர்கள் ஓட்டலில் பூர்த்தி செய்து கொடுக்கும் “சி’ படிவத்தையும் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.”மூணாறில் தங்கியிருந்த ஹெட்லியும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹெட்லியும் ஒருவர்தானா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இது குறித்து வேறு தகவல்கள் வெளியிட இயலாது’ என்றும் அதிகாரிகள் கூறினர்.
மும்பை : “மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிம் அன்சாரி, போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளான்’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் தொடர்பாக அஜ்மல் கசாப், பாகிம் அன்சாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் வழக்கின் விசாரணை மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அமைக்கப்பட்டுள்ள தனி கோர்ட்டில் நடந்து வருகிறது.நேற்று நடந்த விசாரணையின் போது, நீதிபதி தகிலியானி முன் ஆஜரான வெளியுறவு அமைச்சக இணைச் செயலர் மான்பிரீத் ஓரா கூறியதாவது:இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நான், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் ஹை கமிஷனராக இருந்தேன்.
அப்போது பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் என்னை அழைத்தார். அவரைச் சந்தித்த போது, மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பான சில விவரங்களைத் தெரிவித்தார். அப்போது, “மும்பை தாக்குதல் சதி தொடர்பாக, கைது செய் யப்பட்டுள்ள பாகிம் அன்சாரி, பாகிஸ்தானில், போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுள்ளான் என்றும், அந் நாட்டின் பதிவு ஆணைய ஆவணங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன’ என்றும் கூறினார்.அதேநாளில், பாகிஸ்தானில் தெற்கு ஆசிய விவகாரங்களை கவனிக்கும் டைரக்டர் ஜெனரல் என்னை சந்தித்தார். அந்த நேரத்தில், பாகிம் அன்சாரி பாஸ்போர்ட் பெற்றது தொடர்பான விபரங்களைக் கூறினார். போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து, அந்த பாஸ்போர்ட் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ஓரா கூறினார்.
Neha Sharma, Hindustan Times; New Delhi, November 18, 2009
First Published: 20:50 IST(18/11/2009); Last Updated: 00:00 IST(19/11/2009)
|
|||||||||||
|
|
||||||||||
கோல்மென் ஹீட்லி மற்றும் தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா முதலியோருடன் பாலிஹுட் நடிக-நடிகையினர் தொடர்புகளை புலன் விசாரிப்பவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ராஹுல் பட்டைத் தொடர்ந்து பட்டியில் நீளுகிறது: கங்கனா, ஆர்த்தி சாப்ரா,எம்ரான் ஹாஸ்மி………………ஹாஸ்மி ஒரு பப்பில் 2008ல் சந்தித்ததாகவும், கங்கனா “வோஹ் லம்ஹே” ஷுட்டிங் போது அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது! இருப்பினும், இவர்கள் எல்லோரும் அத்தகைய ஊடகசெய்திகளை மறுக்கின்றனர்.
நவம்பர் 18, 2009 இல் 8:58 முப
ஹெட்லி வழக்கில் ராகுல் பட் ஒரு சாட்சி
புதன், 18 நவம்பர் 2009( 12:29 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/national/0911/18/1091118022_1.htm
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹெட்லிக்கு எதிரான வழக்கில் பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லஸ்கர்-ஈ-தோய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி ஹெட்லியையும், ரானாவையும் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
அவர்கள் இந்தியாவில் தலைநகர் டெல்லி, மும்பை, கொச்சி போன்ற நகரங்களுக்கு வந்து சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹெட்லி மும்பை வந்து தங்கியிருந்த வீடு கண்டறியப்பட்டு விசாரணை நடைபெறும் நிலையில், ராகுல் பட்டுடன் ஹெட்லி பேசியிருப்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஹெட்லி வழக்கிக்ல் ராகுல் பட் ஒரு சாட்சி என்றும் மும்பை இணை ஆணையர் ராகேஷ் மரியா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஹெட்லி கடந்த 2006 முதல் 2009ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பல முறை மும்பைக்கு வந்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ஜிம் பயிற்சியாளர் விலாஸ் வாரக் என்பரையும் ஹெட்லி சந்தித்தது பற்றிய தகவல் அறிந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஹெட்லிதான் தன்னை வந்து சந்தித்ததாகவும், தாம் ஒருபோதும் அவரைச் சென்று சந்திக்கவில்லை என்றும் விலாஸ் கூறினார். மேலும் தற்போது ஹெட்லி குறித்து தெரிய வந்திருப்பதாகவும் அவர் கூறியதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
நவம்பர் 19, 2009 இல் 1:31 முப
பயங்கரவாதி ஹெட்லியுடன் பாலிவுட் நடிகைக்கு தொடர்பு : அதிர்ச்சித் தகவல் அம்பலம்
நவம்பர் 19,2009,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14141
மும்பை : அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன், பாலிவுட் நடிகை ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஹெட்லியுடன் அந்த நடிகை இரவு விருந்து சாப்பிடச் சென்றதாகவும் கூறப்படுகிறது. லஷ்கர் -இ- தொய்பா அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய டேவிட் ஹெட்லி என்ற அமெரிக்கரையும், அவரின் கூட்டாளியான ராணா என்பவரையும் அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன (எப்.பி.ஐ.,) அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு ஹெட்லி வந்து சென்றுள்ளதால், அங்கெல்லாம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்படி நடத்தப்பட்ட விசாரணையில், பாலிவுட் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகன் ராகுலுக்கும், டேவிட் ஹெட் லிக்கும் தொடர்பிருந்த விவரம் வெளியானது. ஹெட்லிக்கு ராகுல் பல உதவிகளைச் செய்தார் என்றும் கூறப்பட்டது. இதனால், “ராகுலை மும்பையை விட்டு வெளியே செல்ல வேண்டாம்’ என, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,) கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ஹெட்லிக்கு மேலும் சில பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்பு உண்டு. குறிப்பாக பாலிவுட் நடிகை ஒருவர் அவருடன் நட்பு கொண்டிருந்தார். ஹெட்லியுடன் சென்று அந்த நடிகை இரவு விருந்து சாப்பிட்டுள்ளார். மகேஷ் பட்டின் மகன் ராகுல் மற்றும் வேறு சில நண்பர்கள் மூலம் ஹெட்லியும், அந்த நடிகையும் நட்பாகியுள்ளனர்.
ஹெட்லி அடிக்கடி செல்லும் தெற்குமும்பை பிரீச் கேன்டியில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தான், அவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என, போலீசார் தெரிவித்துள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் வேறு யாருடனாவது ஹெட்லிக்கு தொடர்பு உண்டா என்பது பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், ஹெட்லியுடன் தொடர்புள்ளதாகக் கூறப்பட்ட பாலிவுட் நடிகை மற்றும் வேறு சில நடிகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இத்தகவலை நடிகையின் பெற்றோர் மறுத்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், “ஹெட்லியுடன் நடிகைக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஜிம்மிற்கு ஹெட்லி சென்ற நேரத்தில், எங்கள் மகளும் சென்றிருக்கலாம். ஹெட்லிக்கும் நடிகைக்கும் ஒரு போதும் தொடர்பு இருந்ததில்லை’ என்றனர்.
இதற்கிடையில், ஹெட்லியுடன் நட்பு கொண்டிருந்ததற்காக, அவர் அடிக்கடி சென்று வந்த ஜிம்மில் பணியாற்றிய பயிற்சியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடலை கச்சிதமாக வைத்திருக்க தேவையான பயிற்சிகளை அளித்து வந்த அவரின் பெயர் விலாஸ் வர்க். இவர், தெற்கு மும்பையில் திரைப்பட தயாரிப்பாளர் பிரிட்டிஷ் நந்தி என்பவருக்குச் சொந்தமான ஜிம்மில் தான் பணியாற்றி வந்தார். இங்குதான் மகேஷ் பட்டின் மகன் ராகுலுக்கு, பயங்கரவாதி ஹெட்லியை விலாஸ் வர்க் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
ராகுலுக்கும், ஹெட்லிக்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியான உடன், மும்பை போலீசை அணுகிய வர்க், ஹெட்லி பற்றி தனக்கு தெரிந்த விவரங்களை எல்லாம் கூறியுள்ளார். இருந்தும், ஜிம் நிர்வாகம் அவரைத் தற்போது வேலையை விட்டு நீக்கியுள்ளது.
வேலை பறிபோனது பற்றி வர்க் கூறியதாவது: கடந்த 10 நாட்களாக நான் தூங்கவில்லை. குடும்பத்தில் ஒருவர் இறந்தால் எப்படி இருக்குமோ அது போன்ற நிலைதான் என் வீட்டில் உள்ளது. என் வாழ்க்கை முற்றிலும் அழிந்து விட்டது. எட்டு வருடங்களாக நான் ஜிம்மில் வேலை பார்த்தேன். அவர்கள் இப்போது என்னை நீக்கி விட்டனர்.
இந்த நாட்டிற்காக நான் பெரிய உதவியை செய்திருந்தும், ஹெட்லி தொடர்பான விவரங்களை தெரிவித்தும், நான் இருக்கிறேனா அல்லது செத்துவிட்டேனா என்று கூட யாரும் பார்க்கவில்லை. நானேதான் போலீசிற்கு சென்று, ஹெட்லி குறித்த விவரங்களை தெரிவித்தேன்.வெளிநாட்டைச் சேர்ந்தவரான ஹெட்லி, என்னுடன் அன்பாக, நட்பாக பழகினார். நானாகச் சென்று ஹெட்லியைச் சந்திக்கவில்லை. அவர்தான் என்னை சந்தித்தார். இவ்வாறு வர்க் கூறினார்.
மூணாறில் ஹெட்லி தங்கிய விடுதி மீது வழக்கு பதிவு : அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, மூணாறில் தங்கியதாக சந்தேகிக்கப்படும் விடுதி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பழைய மூணாறு பகுதியில், டாடா கம்பெனிக்கு சொந்தமான “ஹைரேஞ் கிளப்’ தங்கும் விடுதி உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஓட்டல், ரிசார்ட் உள்ளிட்டவைகளில் தங்கும் போது, அவர்களது விவரங்களை “சி’ படிவ விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தரவேண்டும். இதன் நகலை அன்றைய தினமே, விடுதி நிர்வாகத்தினர் மூணாறு போலீஸ் ஸ்டேஷனிற்கு வழங்க வேண்டும். ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசாருக்கும், புலனாய்வுத் துறையினருக்கும் தலா ஒரு நகல் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என, விதிமுறைகள் உள்ளன.
ஹைரேஞ் கிளப்பில் செப்., 19 ல் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி என்ற பெயரில் பூர்த்தி செய்யப்பட்ட “சி’ படிவ விண்ணப் பத்தை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன் நகலை போலீசாருக்கு வழங்கவில்லை.தங்கும் விடுதி பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட எந்த தகவல்களும் இல்லை. எனவே, தங்கும் விடுதி மீது விதிமுறை மீறியதாக மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நவம்பர் 19, 2009 இல் 7:02 முப
Emraan Hashmi was in touch with Headley?
Wednesday, November 18, 2009, 17:40 [IST]
By: Shekhar H Hooli
http://entertainment.oneindia.in/bollywood/news/2009/hashmi-touch-headley-nia-181109.html
Bollywood filmmaker Mahesh Bhat has always been a staunch opposer of terrorism. He has often raised his voice against terrorism whenever there have been attacks. Now NIA has found that his son Rahul Bhat and nephew Emraan Hashmi were in touch with David Coleman Headley, who allegedly plotted terror attacks in India and Denmark.
Buzz up!
Bollywood actor Emraan Hashmi said to be in touch with Headley and the investigators are looking to probe that link. They have found phone records that link Emraan Hashmi to Headley, reports CNN-IBN. It is said that Rahul Bhatt introduced Emraan to Headley, after which they met up twice, including once on the sets of Hashmi’s latest film Tum Mile.
Rahul Bhatt told investigators that Hashmi and Headley have been in touch. Meanwhile, it is said that Rahul Bhatt is not a suspect and that he is being treated as a witness in the case. Rahul has even told that he took Headley to meet two Bollywood actresses, but sources have refused to name these actresses.
However, the NIA team has been in Mumbai since Saturday and is gathering details pertaining to the activities of Headley and Tahawwur Hussain Rana. The NIA has recorded the statements of those who were in touch with Headley during his stay in the city. Rahul Bhatt and the other three are fully cooperating with the police and NIA.
நவம்பர் 19, 2009 இல் 7:05 முப
Mahesh Bhatt’s film targeted over Rahul-Headley
http://www.hindustantimes.com/mirchmasala/Mahesh-Bhatt-s-film-targeted-over-Rahul-Headley/477665/H1-Article1-477650.aspx
Activists of a regional party in Gujarat on Tuesday protested against screening of Mahesh Bhatt’s home production Tum Mile, following his son Rahul Bhatt’s alleged links with US terror suspect David Coleman Headley.
The protestors of the Mahagujarat Janshakti Party (MJP), gathered outside the Wide Angle Cineplex in Ahmedabad and chanted slogans against the filmmaker.
According to reports, the protestors also set off crackers inside theatres and forced viewers to vacate the premises.
The stir triggered following media reports that the mysterious name, Rahul, mentioned extensively in Lashkar-e-Toiba (LeT) operative Headley’s e-mails to handlers in Pakistan, refers to Rahul Bhatt.
Though investigators said that Rahul was not aware that Headley had LeT links, media reports suggest that it was Rahul who helped Headley rent a flat near Breach Candy hospital and the two met at a gym where Rahul was a member.
The party had earlier ransacked a theatre in Rajkot and also has plans to protest screening of the film in all single screen and multiplex theatres across the state.
நவம்பர் 19, 2009 இல் 7:07 முப
I don’t know Rahul Bhatt: Kangna
http://www.hindustantimes.com/I-don-t-know-Rahul-Bhatt-Kangna/H1-Article1-477755.aspx
The Bollywood links in the sensational case of David Coleman Headley, the Pakistan-born US national arrested by the FBI for allegedly plotting terror attacks in India and Denmark, are getting stronger.
Days after filmmaker Mahesh Bhatt’s son Rahul Bhatt helped Mumbai police figure out Headley’s ‘Rahul’ connect, there are reports that actors Emraan Hashmi and Kangna Ranaut too knew the terror suspect through Rahul. While Hashmi reportedly had met Headley at a Mumbai pub in 2008, Kangna was reportedly introduced to the latter on the sets of Mahesh Bhatt’s Woh Lamhe.
Kangna, however, denies the allegations saying, “I have never met Rahul Bhatt, so where is the question of meeting anyone through him? I just know two people from the Bhatt camp — Mahesh Bhatt and Pooja Bhatt. I don’t know who Headley is. I’ve never met him. These are fabricated stories. I’ll take legal action against the TV channel that started these reports, which have damaged my credibility.”
It is also being speculated that Headley was in touch with Hashmi till recently and used to meet him on the sets of his latest release Tum Mile. When contacted, Hashmi’s terse reply is, “All questions regarding the case should be directed to the National Investigation Agency (NIA).” However, Tum Mile director Kunal Deshmukh clarifies, “Headley never visited Emraan on our sets. People are fabricating stories to derive media mileage. My set was a closed set; even my parents couldn’t visit me there. Rahul Bhatt is not a suspect; he is a witness in the case. He is helping the investigating agencies. And why drag the film into this?”
Filmmaker Mahesh Bhatt is anguished over the reports. “This is the theatre of the absurd. The media in generating news and breeding lies. Even a matter of national security is made into trivia by unnecessarily involving Bollywood in it. This is doing a lot of harm to the nation.”
Inputs from Rahul Sabharwal
நவம்பர் 19, 2009 இல் 7:09 முப
Headley, Rana used sat phones before 26/11
http://www.hindustantimes.com/india/Headley-Rana-used-sat-phones-before-26-11/477755/H1-Article1-477908.aspx
Suspected Lashkar-e-Tayyeba (LeT) men David Headley (49) and Tahawwur Hussain Rana (48), now in US custody for planning terror attacks in India and Denmark, used satellite phone during their visits to Mumbai and Kochi last year before 26/11, Indian investigators have found.
They are now probing if Headley and Rana brought the phones with them to the two cities or obtained them from local aides.
The answer to this could help India build up its case against the LeT operatives whose role ahead of 26/11 has come in for close examination. The 26/11 attackers had used satellite phones to talk to their handlers in Pakistan. Both Headley and Rana made several visits to India between 2006 and 2009.
Headley also used a cellular phone when he was in Mumbai last year, but call records reveal it was used “to contact Rahul Bhatt and other people insignificant to the plot he was involved in,” an officer said.
A team of the National Investigation Agency (NIA), which went to Kochi from Mumbai this week, found that Rana used a satellite phone during his visit there. It is not clear yet if he also used a cell phone, but inquiries at the five-star hotel in Kochi he stayed in revealed he had not used the hotel’s phone for making calls.
He, however, received many calls on the hotel number from people aspiring to work abroad.
Rana visited Kochi on November 16 and 17 last year with a woman called Samraz, who he claimed was his wife. He had published ads on behalf of his immigration services firm, First World Immigration Services, seeking applications from job-seekers.
நவம்பர் 19, 2009 இல் 7:10 முப
NIA focus on Headley’s Bollywood links by Special Correspondent
http://www.hindu.com/2009/11/19/stories/2009111952711100.htm
He is said to have established contacts during his stay in Mumbai
Efforts on to find out if Headley and Rana played a key role in helping plan 26/11
NIA investigators may question Kasab to ascertain if he knew the duo
NEW DELHI: As investigators try to reconstruct the sequence of events that took place during the stay of American terror plotter David Coleman Headley in India last year, the focus of the probe appears to have shifted to ascertaining and verifying the reported links Headley had with some Bollywood personalities.
Apart from phone and hotel records, sleuths of the National Investigation Agency (NIA), camping in Mumbai since Saturday last, are verifying the contacts Headley is said to have established during his stay in the city.
Sources in the government said the effort was to trace the persons he met last year, days before the 26/11 terror attacks.
The sources said that Rahul Bhatt, son of filmmaker Mahesh Bhatt, was a witness and three others who had come in contact with Headley were also being asked about their meetings with the U.S. national.
“Some encounters of Headley may have been purely by chance or in a casual manner, while some others could have been planned. We have to collect and verify all such bits of information. It is a painstaking investigation and nothing can be said at this stage with certainty,” the sources said.
Though it is becoming clear that Headley and his Canadian accomplice Tahawwur Rana were part of a larger conspiracy and plot by the Lashkar-e-Taiba to target India, efforts were on to find out if the duo had indeed played a key role in helping plan and launch the 26/11 attacks by 10 Pakistani terrorists.
Ajmal Kasab is the lone surviving terrorist and he is facing trial in the case.
NIA investigators are likely to question Kasab to ascertain if he knew Headley and Rana, who were arrested last month by the FBI in Chicago on allegations of plotting terror attacks in Denmark and India.
After the Headley-Rana episode, India has tightened visa approval norms for Pakistan-born U.S. citizens by making it mandatory for such applications to be cleared by New Delhi.
The Home Ministry is also said to be contemplating a similar condition for American nationals born in China, Afghanistan and Iran.
நவம்பர் 19, 2009 இல் 7:12 முப
Bollywood Link? Emraan Hashmi knew Headley
http://ibnlive.in.com/news/bollywood-link-emraan-hashmi-knew-headley—watch-hashmiheadley-link/105424-8.html
CNN-IBN: TimePublished on Tue, Nov 17, 2009 at 20:19, Updated on Wed, Nov 18, 2009 at 23:40 in Entertainment section
New Delhi: Investigators probing David Coleman Headley, the Pakistan-born US national arrested by the FBI for allegedly plotting terror attacks in India and Denmark, have now cause to believe a Bollywood link may exist.
Sources tell CNN-IBN that Bollywood actor Emraan Hashmi could have been in touch with Headley and that investigators are looking to probe that link.
Sources say investigators have found phone records that link Emraan Hashmi to Headley.
They have added that Mahesh Bhatt’s son, Rahul Bhatt introduced Emraan Hashmi to Headley, after which they (Headley and Hashmi) met up twice, including once on the sets of Hashmi’s latest film, Tum Mile
Sources also say it was Rahul Bhatt who told investigators that Emraan Hashmi and Headley have been in touch.
திசெம்பர் 6, 2009 இல் 11:35 பிப
Jewish centres, synagogues in Headley-Rana crosshairs
Shishir Gupta Tags : david headley, tahawwur rana, india Posted: Monday , Dec 07, 2009 at 0407 hrs New Delhi:
http://www.indianexpress.com/news/Jewish-centres–synagogues-in-Headley-Rana-crosshairs/550873
There is emerging evidence to suggest that alleged Lashkar terrorists David Headley and Tahawwur Rana might have been planning a fresh 26/11-style attack in India, with Jewish synagogues and Chabad Houses as its prime targets.
India is sharing details of the investigations in the case with Israel’s counter-terrorism bureau. Headley and Rana were arrested in Chicago by the FBI in October, and charged with plotting attacks in India and Europe at the behest of the Lashkar-e-Toiba.
Government sources told The Indian Express that an FBI team, which landed in the Capital on Sunday, has brought data to fill crucial gaps in the Headley-Rana investigations.
The information that the team is expected to share with their Indian counterparts is likely to clinch the involvement of Headley and Rana with the alleged planners of 26/11, including Lashkar founder Hafiz Saeed and commanders Zaki-ur-Rehman Lakhvi and Zarar Shah. The FBI is also likely to share information on whether the Lashkar’s Sajid Mir and Abdul Rehman were indeed the duo’s handlers. It is now clear that Headley and Rana carried out extensive reconnaissance of places frequented by Israeli tourists in India.
The mandatory C-form of Headley, and further investigations thereon, have revealed that this was the major reason for his two-day visit to Pushkar in March 2009. He stayed at the Oasis Hotel close to the local Jewish centre. Indian investigators have also found that Headley conducted similar reconnaissance on a trip to Pune, but are yet to uncover his local contacts. All these details are being shared with the Israelis, it is learnt.
New Delhi has been tight-lipped on whether the FBI tipped off Tel Aviv on the possibility of an attack on a Jewish establishment in India on the basis of the Headley-Rana intercepts. Security agencies, however, are learnt to have reasons to believe that the two travel advisories issued by the Israeli counter-terrorism bureau in September and October this year were rooted in evidence collected in the US.
On September 15, the Israelis issued an advisory saying there was high-level information to indicate that the group that carried out 26/11 was planning several strikes in India with Israelis and Westerners as targets.
On October 16, a second advisory was issued, saying that the “new danger has become stronger” with the possibility of terror attacks in India on synagogues, Chabad Houses, and popular Israeli tourist hotspots in Goa. The advisory also asked Israeli nationals to stay away from Jammu and Kashmir.
திசெம்பர் 6, 2009 இல் 11:44 பிப
LeT Kerala man Nasir used 7 SIMs, ‘stolen’ passport
Johnson TA Posted: Monday , Dec 07, 2009 at 0341 hrs Bangalore:
http://www.indianexpress.com/news/let-kerala-man-nasir-used-7-sims-stolen-passport/550845/0
Nasir Tadiyandavede, the main accused in the July 25, 2008 serial blasts in Bangalore that killed one woman and injured a dozen people, used a clutch of SIM cards procured with fake identities to plan and execute the terrorist attack, investigators have found.
Nasir, 33, who is also accused in an alleged Lashkar-e-Toiba plot to send youths from Kerala to Pakistan-occupied Kashmir (PoK) for terror training, was arrested in Bangladesh last month, and produced before a Bangalore magistrate on Saturday.
Nasir and his brother-in-law Shafaz Shamsuddin were remanded in two weeks’ police custody. Both men had fled to Bangladesh in late November 2008, a month after Indian security forces in Jammu and Kashmir killed four youths from Kerala trying to cross over to PoK.
Investigations have revealed that Nasir used as many as seven different SIM cards obtained with fake identities over a period of time. Investigators suspect Nasir was part of a fake passport and passport theft racket before venturing into terrorism.
ஏப்ரல் 25, 2013 இல் 2:14 முப
[…] https://islamindia.wordpress.com/2009/11/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E… […]