சவுதி அரேபியாவில் பெண் வழக்குரைஞர்கள் வழக்காட அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண் வழக்குரைஞர்கள் வழக்காட அனுமதி!

துபாய், நவ.13: பழமை-வாத கோட்பாடுகள் படிப்படியாக கைவிடப்-படுவதன் அடையாள-மாக நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞர்கள் வழக்காட அனுமதி கொடுத்துள்ளது சவுதி அரேபியா.

சவுதி நீதித்துறை அமைச்சகத்தின் திட்டத்-தின்படி பெண் வழக்குரை-ஞர்களுக்கு உரிமம் வழங்-கப்படும். பெண் வாடிக்-கையாளர்கள் தரப்பில் அவர்கள் வாதாடலாம். பெண் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என்றால் அவர்கள் தரப்பு வழக்குகளில் பெண் வழக்குரைஞர்கள் ஆஜ-ராவதே நன்மை பயப்-பதாக இருக்கும் என அமைச்சகம் பரிந்-துரைத்திருந்தது. இந்த திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் கிடைத்தால் நீதிமன்றத்தின் குறிப்பிட்ட பகுதி பெண் வழக்குரைஞர்களுக்காக ஒதுக்கப்படும். அதை வழக்கு தொடர்பான பணிகளுக்காக பெண் வழக்குரைஞர்கள் பயன்-படுத்திக்-கொள்ளலாம். வழக்கு தொடுத்துள்ள பெண்களும் பகிர்ந்து-கொள்ளலாம். ஏற்கெ-னவே ஆண், பெண் சேர்ந்து படிக்கும் பல்-கலைக்கழகமும் திறக்கப்-பட்டுள்ளது. முகத்திரை அணியாமலே மாணவி-கள் வகுப்புகளுக்கு வர-லாம் எனவும் சுதந்திரம் தரப்பட்டது.

விமர்சனம்:

1. அப்படியா, வியப்பாக இருக்கிறதே! ஆனால், நமது முஸ்லிம் அன்பர்கள் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்றனரே?

2. அப்படியென்றால் வக்கிலுக்குப் படித்த பெண்கள் இத்தனை காலமாக என்ன செய்து கொண்டிருந்தனர்?

3. இல்லை, வேறு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வந்தனரா?

ஒன்றும் தெரியவில்லை!

Explore posts in the same categories: பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை

2 பின்னூட்டங்கள் மேல் “சவுதி அரேபியாவில் பெண் வழக்குரைஞர்கள் வழக்காட அனுமதி!”

  1. ARUNSANKAR Says:

    தலைப்பு “சவுதி அரேபியாவில் பெண் வழக்குரைஞர்கள் வழக்காட அனுமதி!” என்று வைத்துவிட்டு
    “துபாய், நவ.13: பழமை-வாத …” என்று தொடங்குகிறதே உங்கள் செய்தி? செய்திகளை வெளியிடும்முன் சற்று கவனம் தேவை. துபாய் வேறு (அமீரகம் என அழைக்கப்படும் UAE). சவுதி வேறு.

    • vedaprakash Says:

      உமது வருகைக்கு நன்றி.

      இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, இப்படியொரு பதில் வருவது, ஆச்சரியமாக உள்ளது. ஆனால், தமிழில் உள்ளபோது மகிழ்ச்சியாக உள்ளது.

      கீழே அப்பொழுதைய செய்தி “டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்” வந்ததைத் தந்துள்ளேன். அதில் “துபாய்” என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒருவேளை, துபாயில் செய்திகளை சேகரித்து அனுப்பினார்களோ என்னவோ?
      ———————————————————-
      Saudi women may soon practise law
      13 November 2009, 03:28am IST
      http://timesofindia.indiatimes.com/world/middle-east/Saudi-women-may-soon-practise-law/articleshow/5224878.cms
      |
      Topics:

      * Saudi Arabia
      * WOMEN LAWYERS

      DUBAI: In yet another sign of Saudi Arabia shedding its conservative image, women lawyers may soon be allowed to represent female clients in courtrooms, close on the heels of the kingdom opening its first co-educational university.

      Under a proposal floated by the Saudi Ministry of justice, women lawyers will be issued a restrictive form of license which will give them access to certain areas of courts and in cases in which they are representing female clients only, Arabic daily Al Madina reported quoting a senior official.

      The move came after the ministry’s recommendation that the best way of protecting women’s rights in various cases would be by allowing them to be represented in the court by a female lawyer.
      —————————————————————-

      சரிதானா, அன்பரே?

      மற்ற பதிவுகளைப் படித்து உமது கருத்துகளைக் கூறவும்.

      தவறுகள் இருப்பின் தாராளமாகத் திருத்திக் கொள்ளப்படும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: