அப்துல் வாகித்: குழந்தையில்லாததால் 15 திருமணங்கள்!
40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்
நவம்பர் 10,2009,00:00 IST
அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால், மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித்.
உத்தரபிரதேசம், ஜோதிபாபுலே நகர் மாவட்டம், ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை 15 திருமணங்கள் செய்துள்ளார். எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்துவிடவில்லை. இப்போது 16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் “சச் கா சாம்னா’ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்.
Explore posts in the same categories: குழந்தை இல்லாததால் பல திருமணம், பல திருமணம் ஏன்?
நவம்பர் 10, 2009 இல் 6:03 முப
You have not commented, instead of making such “cut and paste” business like anybody.
How is that the TV shows entertain his marrying and divorcing so many women?
What happens, if women too follow such precedence, just because, she could not conceive from a man?
Can she go on marry men like this and give interviews in shows?
Would their people accept such shows?
With whom the fault rests – with 14 ladies or with this guy?
Suppose, if one of those 15 conceives and delivers a baby through another man, what would be the position of this polygamous-romantic man?
ஜனவரி 10, 2011 இல் 12:29 பிப
[…] [3] https://islamindia.wordpress.com/2009/11/10/abdul-wahid-marries-15-women-for-begetting-child/ […]
ஜனவரி 10, 2011 இல் 12:29 பிப
[…] [3] https://islamindia.wordpress.com/2009/11/10/abdul-wahid-marries-15-women-for-begetting-child/ […]