“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

“லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

கேரளத்திலிருந்து இத்தகைய பிரச்சினைப் பற்றி இன்று விவாதம் கிளம்பியுள்ளது. “லவ்-ஜிஹாத் / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்” என்றெல்லாம் பேசப் படுவது என்னவென்றால், ஒரு முகமதியன், முகமதியன் அல்லாத குறிப்பாக இந்து பெண்னை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது எனத் தெரிகிறது. ஆனால், அவ்வாறு, முகமதியன் அல்லாத பெண் மதம் மாறவேண்டியுள்ளது. அங்கு தான் காதல் என்பது போலியாகி விடுகிறது.

லவ்ஜிஹாத்_1

காதலுக்கு கண் இல்லை என்றெல்லாம் பேசும் போது, மதம் மாறுதல் என்றது ஏன் வருகிறது? மேலும் ஏன் இந்துதான் மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் / வற்புறுத்தல்? முகமதியன் ஏன் மதம் மாறக் கூடாது? இதேன்ன ஒருவழிபாதையா? அந்நிலை இருக்கும் போது, நிச்சயமாக பெண்கள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஏனெனில் காதல் உண்மையாக இருந்தால் அது இருவழி பாதையாகத் தான் இருக்கமுடியும்? அப்படி இல்லையென்றால், எந்த முகமதியனுக்கும்  முகமதியன் அல்லாத பெண்ணைப் பார்க்கக் கூட அருகதை இல்லை. ஏனெனில் அவன் காதலிக்கவில்லை, காதல் என்ற மாயவலை விரித்து இந்து பெண்களை ஏமாற்றுகிறான் என்பதுதான் உண்மை.

லவ்ஜிஹாத்_2

சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்கேத் தோன்றிருக்கும், எப்படி முகலாய சுல்தான்கள் தயாராக எப்பொழுதும் ராஜபுதின பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால், பதிலுக்கு ஒரு முகமதிய சுல்தான் கூட தனது சகோதரியையோ, மகளையோ எந்த ராஜபுதின ஆணுக்கும் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்று! எனவே அங்கும், திருமணம் சமரசம் இன்றி, ஒருவழி பாதையாகவே உள்ளது. ஆகவே அத்தகைய திருமணங்களும் உண்மையான திருமணங்கள் அல்ல, வலுக்கட்டாய மணமே!

லவ்ஜிஹாத்_3

ஆகவே காதலைத் தவிர, கணவன் – மனைவி உறவு முறைகள் தவிர வேறொன்று இருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முகமதியன் அல்லாத பெண், முகமதியனை நம்பி திருமணம் செய்து கொள்ளும் போது உண்மையினை அறிய வேண்டாமா? அத்தகைய உண்மையான மனித உறவுகளையும் மீறி இருப்பது மதம் என்றால், அத்தகைய மென்மையான உறவுமுறைகளில் குறுக்கீடாக உள்ள அந்த மத-நிலைப் பற்றி அப்பெண் உண்மை அறியவேண்டும் அல்லது அறிவிக்கப் பட வேண்டும்.

இன்றெல்லாம், பெண்கள் உரிமைகள் என்று அதிகமாகவே பேசப் படுகின்றது! பிறகு எப்படி, மாற்று மதப் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு முகமதியர்களால் திருமணம் செய்துகொள்ளப் படலாம்? அப்பெண் தான் மனமுவந்து ஒப்புக்கொண்டு அத்தகைய முகமதியனைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறலாம் அல்லது மற்புறுத்திக் கூறவைக்கலாம், கூறவைக்கப் படலாம். பிறகு பிரச்சினை வரும்போது தான் அப்பெண் அறிவாள், தான் ஏமாற்றப் பட்டு விட்டாள் அல்லது மோசம் செய்யப்பட்டு விட்டோம் என்று. ஆனால், ஒரு பெண்ணிற்கு அது விளையாட்டல்ல அல்லது சொல்லப்படுகின்ற மாதிரி “லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போரோ அல்ல. அத்தகைய காதல் மோசடியில் அவள் உண்மையிலேயே “ஜிஹாதிற்கு”த் தள்ளப் படுகிறாள், ஏனெனில் தனது வாழ்வே போராட்டமாகி விடுகிறது.

ஏற்கெனவே கேரள மற்றும் கர்நாடக உயர்நீதி மன்றங்கள் போலீசை இவ்விஷயத்தை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது.

“செக்யூலார் இந்தியாவில்” நிச்சயமாக விவாதிக்க வேண்டிய பிரச்சினை தான் இது.

Explore posts in the same categories: அல்லா, அவள், இந்திய முஜாஹத்தீன், இந்து காதலியும் முகமதிய காதலனும்!, ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை!, ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்!, காதலில் போரா காதலன்-காதலி போரா?, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, ஜீவானாம்சம், தனியாக ஆணுடன் இருப்பது, தமிழகத்து ஜிஹாதி, தமிழ் இந்து, தமிழ் ஜிஹாதி, தூண்டு, தொடை, தோள், நாடகம், நாணம், நிர்வாணம், பாவப் பணம், பாவப்பணம், பெண், பெண் உரிமை, பெண் கடமை, மடம், யுத்ததர்மம், யுத்தம், லவ் ஜிஹாத்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

4 பின்னூட்டங்கள் மேல் ““லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!”

  1. vedaprakash Says:

    “லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்!

    கேரளத்திலிருந்து இத்தகைய பிரச்சினைப் பற்றி இன்று விவாதம் கிளம்பியுள்ளது. “லவ்-ஜிஹாத் / காதல் ஜிஹாத் / காதல் புனித போர்” என்றெல்லாம் பேசப் படுவது என்னவென்றால், ஒரு முகமதியன், முகமதியன் அல்லாத குறிப்பாக இந்து பெண்னை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது எனத் தெரிகிறது. ஆனால், அவ்வாறு, முகமதியன் அல்லாத பெண் மதம் மாறவேண்டியுள்ளது. அங்கு தான் காதல் என்பது போலியாகி விடுகிறது.

    காதலுக்கு கண் இல்லை என்றெல்லாம் பேசும் போது, மதம் மாறுதல் என்றது ஏன் வருகிறது? மேலும் ஏன் இந்துதான் மதம் மாற வேண்டும் என்ற கட்டாயம் / வற்புறுத்தல்? முகமதியன் ஏன் மதம் மாறக் கூடாது? இதேன்ன ஒருவழிபாதையா? அந்நிலை இருக்கும் போது, நிச்சயமாக பெண்கள் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். ஏனெனில் காதல் உண்மையாக இருந்தால் அது இருவழி பாதையாகத் தான் இருக்கமுடியும்? அப்படி இல்லையென்றால், எந்த முகமதியனுக்கும் முகமதியன் அல்லாத பெண்ணைப் பார்க்கக் கூட அருகதை இல்லை. ஏனெனில் அவன் காதலிக்கவில்லை, காதல் என்ற மாயவலை விரித்து இந்து பெண்களை ஏமாற்றுகிறான் என்பதுதான் உண்மை.

    சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்கேத் தோன்றிருக்கும், எப்படி முகலாய சுல்தான்கள் தயாராக எப்பொழுதும் ராஜபுதின பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால், பதிலுக்கு ஒரு முகமதிய சுல்தான் கூட தனது சகோதரியையோ, மகளையோ எந்த ராஜபுதின ஆணுக்கும் கொடுத்து திருமணம் செய்யவில்லை என்று! எனவே அங்கும், திருமணம் சமரசம் இன்றி, ஒருவழி பாதையாகவே உள்ளது.
    ஆகவே அத்தகைய திருமணங்களும் உண்மையான திருமணங்கள் அல்ல, வலுக்கட்டாய மணமே!

    ஆகவே காதலைத் தவிர, கணவன் – மனைவி உறவு முறைகள் தவிர வேறொன்று இருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முகமதியன் அல்லாத பெண், முகமதியனை நம்பி திருமணம் செய்து கொள்ளும் போது உண்மையினை அறிய வேண்டாமா? அத்தகைய உண்மையான மனித உறவுகளையும் மீறி இருப்பது மதம் என்றால், அத்தகைய மென்மையான உறவுமுறைகளில் குறுக்கீடாக உள்ள அந்த மத-நிலைப் பற்றி அப்பெண் உண்மை அறியவேண்டும் அல்லது அறிவிக்கப் பட வேண்டும்.

    இன்றெல்லாம், பெண்கள் உரிமைகள் என்று அதிகமாகவே பேசப் படுகின்றது! பிறகு எப்படி, மாற்று மதப் பெண்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு முகமதியர்களால் திருமணம் செய்துகொள்ளப் படலாம்? அப்பெண் தான் மனமுவந்து ஒப்புக்கொண்டு அத்தகைய முகமதியனைத் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறலாம் அல்லது மற்புறுத்திக் கூறவைக்கலாம், கூறவைக்கப் படலாம். பிறகு பிரச்சினை வரும்போது தான் அப்பெண் அறிவாள், தான் ஏமாற்றப் பட்டு விட்டாள் அல்லது மோசம் செய்யப்பட்டு விட்டோம் என்று. ஆனால், ஒரு பெண்ணிற்கு அது விளையாட்டல்ல அல்லது சொல்லப்படுகின்ற மாதிரி “லவ் ஜிஹாத்” / காதல் ஜிஹாத் / காதல் புனித போரோ அல்ல. அத்தகைய காதல் மோசடியில் அவள் உண்மையிலேயே “ஜிஹாதிற்கு”த் தள்ளப் படுகிறாள், ஏனெனில் தனது வாழ்வே போராட்டமாகி விடுகிறது.

  2. vedaprakash Says:

    Woman denies ‘love jihad’, court lets her to go with lover
    2009-11-13 19:10:00
    http://sify.com/news/Woman-denies-39-love-jihad-39-court-lets-her-to-go-with-lover-news-jlntkdbicda.html

    The Karnataka High Court Friday allowed a woman to go with her Muslim husband as the state police sought more time to complete their probe into reports of non-Muslim women being lured by Muslim youth with the intention to convert them to Islam.

    ‘There is no ‘love jihad’ and I had gone with my boyfriend on my own,’ Siljaraj told reporters as she left the court premises with her lover whom she married. Earlier on Oct 21, the court had sent Siljaraj to her parents’ custody for three weeks.

    Siljaraj’s father, C. Selvaraj of Chamarajnagar district, about 180 km from here, had moved a habeas corpus petition before the high court, saying his daughter was missing since August last year and he had come to know she had eloped with a Muslim youth to Kerala.

    He filed the petition after posters had come up in Kerala warning of ‘love jihad’, referring to attempts to lure non-Muslim girls with the promise of marriage and then convert them to Islam.

    The Karnataka police had traced Siljaraj with the help of the Kerala police and brought her before Justice K. Sreedhar Rao and Justice Ravi Malimath of the Karnataka High Court Oct 21.

    Siljaraj had told the judges that she had married Aksar of Kannur in Kerala on her own and was undergoing religious training after getting converted to Islam.

    Rao and Malimath had directed her to stay with her parents till the police complete the investigations. They had also said that since she was an adult, if it was found to be a bonafide love marriage, she could go back to Aksar.

  3. M. Nachiappan Says:

    Some months back, I read in papers and as well as the TV-channels broadcast about young-woman jihadis working as Islamic terrorists and as well as dying as “suicide bombers”!

    The facts came out when two women-terrorists were killed in J & K in usual skirmishes between them and security forces.

    The authorities were totally surprised about the involvement of young girls / women acting as “Jihadi terrorists”!

    An there were complaints lodged in Chennai about missing of young-Muslim boys and girls!

    Therefore, that at the young age, leaving education, career, future etc., and certain girls and young women should involve themselves in such activities is intriguing.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: